2 சாமுவேல் 15:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அப்சலோம் இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களுக்கும் உளவாளிகளை அனுப்பினான். “ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டதும் ‘அப்சலோம் எப்ரோனில்+ ராஜாவாகிவிட்டார்!’ என்று முழங்குங்கள்” என அவர்களிடம் சொல்லியிருந்தான். 2 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 15:10 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 5/2022, பக். 11
10 அப்சலோம் இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களுக்கும் உளவாளிகளை அனுப்பினான். “ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டதும் ‘அப்சலோம் எப்ரோனில்+ ராஜாவாகிவிட்டார்!’ என்று முழங்குங்கள்” என அவர்களிடம் சொல்லியிருந்தான்.