-
2 சாமுவேல் 15:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 சாதோக்கும்கூட+ அங்கே இருந்தார். உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு+ லேவியர்கள்+ எல்லாரும் அவருடன் வந்திருந்தார்கள்; அவர்கள் உண்மைக் கடவுளின் பெட்டியைக் கீழே வைத்தார்கள். அபியத்தாரும்+ அங்கே வந்திருந்தார். அந்தச் சமயத்தில் தாவீதுடன் வந்தவர்கள் எல்லாரும் நகரத்திலிருந்து வெளியேறி பள்ளத்தாக்கைக் கடந்துவிட்டார்கள்.
-