2 சாமுவேல் 16:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அந்தக் காலத்தில், அகித்தோப்பேல் கொடுத்த ஆலோசனை உண்மைக் கடவுளின் ஆலோசனையாகவே கருதப்பட்டது. தாவீதும் சரி, அப்சலோமும் சரி, அகித்தோப்பேல் கொடுத்த எல்லா ஆலோசனைகளையும்+ அப்படித்தான் உயர்வாகக் கருதினார்கள்.
23 அந்தக் காலத்தில், அகித்தோப்பேல் கொடுத்த ஆலோசனை உண்மைக் கடவுளின் ஆலோசனையாகவே கருதப்பட்டது. தாவீதும் சரி, அப்சலோமும் சரி, அகித்தோப்பேல் கொடுத்த எல்லா ஆலோசனைகளையும்+ அப்படித்தான் உயர்வாகக் கருதினார்கள்.