-
2 சாமுவேல் 17:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அப்போது அப்சலோமும் அவனோடு இருந்த இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும், “அகித்தோப்பேல் சொன்னதைவிட அற்கியனான ஊசாய் சொன்ன ஆலோசனை நன்றாக இருக்கிறது!”+ என்றார்கள். அகித்தோப்பேல் சொன்ன நல்ல ஆலோசனையை+ எடுபடாமல் போக வைக்க வேண்டும் என்று யெகோவா தீர்மானித்திருந்தார்.* அப்சலோமை அழிப்பதற்காக யெகோவா இப்படித் தீர்மானித்திருந்தார்.+
-