2 சாமுவேல் 17:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 பின்பு, ஊசாய் குருமார்களான சாதோக்கையும் அபியத்தாரையும்+ பார்த்து, “அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் பெரியோர்களுக்கும்* அகித்தோப்பேல் இப்படியெல்லாம் ஆலோசனை கொடுத்திருக்கிறார். ஆனால், நான் இப்படியெல்லாம் ஆலோசனை கொடுத்திருக்கிறேன்.
15 பின்பு, ஊசாய் குருமார்களான சாதோக்கையும் அபியத்தாரையும்+ பார்த்து, “அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் பெரியோர்களுக்கும்* அகித்தோப்பேல் இப்படியெல்லாம் ஆலோசனை கொடுத்திருக்கிறார். ஆனால், நான் இப்படியெல்லாம் ஆலோசனை கொடுத்திருக்கிறேன்.