16 உடனே தாவீதுக்குத் தகவல் அனுப்பி அவரை எச்சரியுங்கள். அவரிடம் போய், ‘நீங்கள் இன்று ராத்திரி வனாந்தரத்திலுள்ள ஆற்றுத்துறைகளில் தங்காமல், உடனடியாக யோர்தானைக் கடந்துபோக வேண்டும். இல்லையென்றால், ராஜாவும் அவருடன் இருக்கிற மக்கள் எல்லாரும் அழிந்துவிடுவார்கள்’ என்று சொல்லுங்கள்”+ என்றார்.