2 சாமுவேல் 17:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அப்சலோம் யோவாபுக்குப்+ பதிலாக அமாசாவை+ படைத் தளபதியாக ஏற்படுத்தினான். எத்திரா என்ற இஸ்ரவேலரின் மகன்தான் அமாசா. இந்த எத்திரா அபிகாயிலுடன்+ உறவு வைத்திருந்தார்.* அபிகாயில் நாகாசின் மகள்; யோவாபின் அம்மாவான செருயாவின் சகோதரி.
25 அப்சலோம் யோவாபுக்குப்+ பதிலாக அமாசாவை+ படைத் தளபதியாக ஏற்படுத்தினான். எத்திரா என்ற இஸ்ரவேலரின் மகன்தான் அமாசா. இந்த எத்திரா அபிகாயிலுடன்+ உறவு வைத்திருந்தார்.* அபிகாயில் நாகாசின் மகள்; யோவாபின் அம்மாவான செருயாவின் சகோதரி.