29 தேன், வெண்ணெய், செம்மறியாடுகள், பாலாடைக் கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். தாவீதும் அவருடன் இருந்தவர்களும் சாப்பிடுவதற்காக இவற்றையெல்லாம் கொண்டுவந்தார்கள்.+ “வனாந்தரத்தில் இந்த மக்கள் பசிதாகத்தோடு இருப்பார்கள், களைத்துப்போயிருப்பார்கள் என்பதால் இவற்றைக் கொண்டுவந்தோம்”+ என்று சொன்னார்கள்.