3 அவர்களோ, “நீங்கள் எங்களோடு வர வேண்டாம்.+ நாங்கள் தப்பித்து ஓடினால், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். எங்களில் பாதிப் பேர் செத்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒருவர் எங்களில் 10,000 பேருக்குச் சமம்.+ அதனால், நீங்கள் நகரத்திலிருந்தே எங்களுக்கு உதவி செய்தால் போதும்” என்று சொன்னார்கள்.