2 சாமுவேல் 18:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 ராஜா யோவாபையும் அபிசாயையும் ஈத்தாயையும் பார்த்து, “எனக்காக என் மகன் அப்சலோமிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார்.+ தலைவர்கள் எல்லாருக்கும் ராஜா கொடுத்த இந்தக் கட்டளையை எல்லா வீரர்களும் கேட்டார்கள்.
5 ராஜா யோவாபையும் அபிசாயையும் ஈத்தாயையும் பார்த்து, “எனக்காக என் மகன் அப்சலோமிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார்.+ தலைவர்கள் எல்லாருக்கும் ராஜா கொடுத்த இந்தக் கட்டளையை எல்லா வீரர்களும் கேட்டார்கள்.