2 சாமுவேல் 18:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அதற்கு யோவாப், “உன்னிடம் பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று சொன்னார். பின்பு, அவர் கூர்மையான மூன்று கம்பிகளை* எடுத்து, மரத்தில் உயிரோடு தொங்கிக்கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் குத்தினார்.
14 அதற்கு யோவாப், “உன்னிடம் பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று சொன்னார். பின்பு, அவர் கூர்மையான மூன்று கம்பிகளை* எடுத்து, மரத்தில் உயிரோடு தொங்கிக்கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் குத்தினார்.