33 அதைக் கேட்டு ராஜா மனம் கலங்கினார். நுழைவாசலின் மேலிருந்த அறைக்கு ஏறிப் போய்க் கதறினார். அப்படி ஏறிப் போகும்போது, “என் மகனே, அப்சலோமே, அப்சலோமே, என் மகனே! உனக்குப் பதிலாக நான் செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று கதறினார்.+