-
2 சாமுவேல் 19:34பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
34 அதற்கு பர்சிலா, “ராஜாவே, எருசலேமுக்கு வந்து நான் என்ன செய்யப்போகிறேன்? இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோடு இருக்கப்போகிறேனோ தெரியவில்லை.
-