-
2 சாமுவேல் 20:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த பிக்கிரியின் மகன் சேபா+ அங்கே இருந்தான். அவன் ஒரு கலகக்காரன். அவன் ஊதுகொம்பை ஊதி,+ “தாவீதுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, ஈசாயின் மகன்மீது எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.+ இஸ்ரவேல் ஆண்களே, நீங்கள் எல்லாரும் அவரவர் தெய்வங்களைப் பின்பற்றுங்கள்”*+ என்று சொன்னான்.
-