2 சாமுவேல் 20:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 பின்பு தாவீது ராஜா அமாசாவைப்+ பார்த்து, “மூன்று நாட்களுக்குள் யூதாவைச் சேர்ந்த ஆண்கள் எல்லாரையும் வரச் சொல்லி செய்தி அனுப்பு. நீயும் வந்துவிடு” என்று சொன்னார்.
4 பின்பு தாவீது ராஜா அமாசாவைப்+ பார்த்து, “மூன்று நாட்களுக்குள் யூதாவைச் சேர்ந்த ஆண்கள் எல்லாரையும் வரச் சொல்லி செய்தி அனுப்பு. நீயும் வந்துவிடு” என்று சொன்னார்.