2 சாமுவேல் 21:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஆனால், சவுலின் பேரனும் யோனத்தானின் மகனுமான மேவிபோசேத்துக்கு ராஜா கருணை காட்டினார்.+ ஏனென்றால், தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும் யெகோவாவுக்கு முன்னால் ஒருவருக்கொருவர் உறுதிமொழி கொடுத்திருந்தார்கள்.+ 2 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 21:7 காவற்கோபுரம் (படிப்பு),3/2022, பக். 13
7 ஆனால், சவுலின் பேரனும் யோனத்தானின் மகனுமான மேவிபோசேத்துக்கு ராஜா கருணை காட்டினார்.+ ஏனென்றால், தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும் யெகோவாவுக்கு முன்னால் ஒருவருக்கொருவர் உறுதிமொழி கொடுத்திருந்தார்கள்.+