2 சாமுவேல் 21:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 பெலிஸ்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையே மறுபடியும் போர் மூண்டது.+ அதனால், தாவீதும் அவருடைய ஊழியர்களும் பெலிஸ்தியர்களுடன் போர் செய்தார்கள். அப்போது, தாவீது களைப்படைந்தார். 2 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 21:15 காவற்கோபுரம்,1/15/2013, பக். 30-31
15 பெலிஸ்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையே மறுபடியும் போர் மூண்டது.+ அதனால், தாவீதும் அவருடைய ஊழியர்களும் பெலிஸ்தியர்களுடன் போர் செய்தார்கள். அப்போது, தாவீது களைப்படைந்தார்.