17 உடனே, செருயாவின் மகன் அபிசாய்+ தாவீதின் உதவிக்கு வந்து, அந்தப் பெலிஸ்தியனை வெட்டிக் கொன்றார்.+ அப்போது தாவீதின் ஆட்கள், “இனிமேல் நீங்கள் எங்களோடு போருக்கு வரக் கூடாது.+ இஸ்ரவேலின் விளக்கை நீங்கள் அணைத்துவிடக் கூடாது!”+ என்று ஆணையிட்டுச் சொன்னார்கள்.