2 சாமுவேல் 21:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 ரெப்பாயீம் வம்சத்தாரான இந்த நான்கு பேரும் காத் நகரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை தாவீதும் அவருடைய ஊழியர்களும் வெட்டி வீழ்த்தினார்கள்.+ 2 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 21:22 காவற்கோபுரம்,6/1/1989, பக். 20, 28
22 ரெப்பாயீம் வம்சத்தாரான இந்த நான்கு பேரும் காத் நகரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை தாவீதும் அவருடைய ஊழியர்களும் வெட்டி வீழ்த்தினார்கள்.+