2 சாமுவேல் 22:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 ஆபத்து நாளில் அவர்கள் எனக்கு எதிராக வந்தார்கள்,+ஆனால், யெகோவா எனக்குத் துணையாக இருந்தார்.