2 சாமுவேல் 22:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 யெகோவா என் நீதிக்குப் பலன் தரட்டும்.+கறைபடியாமல் இருக்கும் எனக்குப் பலன் கொடுக்கட்டும்.+