2 சாமுவேல் 22:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 யெகோவாவே, என் விளக்கு நீங்கள்தான்.+என் இருளை வெளிச்சமாக்குகிறவர் யெகோவாதான்.+