2 சாமுவேல் 22:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 யெகோவாவைத் தவிர வேறு கடவுள் உண்டா?+ நம் கடவுளைத் தவிர வேறு கற்பாறை உண்டா?+