2 சாமுவேல் 22:40 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 40 போர் செய்ய நீங்கள் எனக்குப் பலம் தருவீர்கள்.+எதிரிகளை என் காலடியில் விழ வைப்பீர்கள்.+