-
2 சாமுவேல் 23:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அவருக்கு அடுத்த இடத்தில், அகோகியின் பேரனும் தோதோவின்+ மகனுமான எலெயாசார்+ இருந்தார். ஒருசமயம், இஸ்ரவேலர்களோடு போர் செய்ய பெலிஸ்தியர்கள் வந்தார்கள். தாவீதுடன் இருந்த மாவீரர்கள் மூன்று பேரும் பெலிஸ்தியர்களுக்குச் சவால் விட்டார்கள். அவர்களில் இந்த எலெயாசாரும் ஒருவர். ஆனால், மற்ற இஸ்ரவேல் வீரர்கள் பின்வாங்கினார்கள்.
-