2 சாமுவேல் 24:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி,+ தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொடுத்தார். அப்போது, தேசத்துக்காக அவர்கள் செய்த மன்றாட்டை யெகோவா கேட்டு,+ இஸ்ரவேலர்கள்மீது கொண்டுவந்த தண்டனையை நிறுத்தினார்.
25 அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி,+ தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொடுத்தார். அப்போது, தேசத்துக்காக அவர்கள் செய்த மன்றாட்டை யெகோவா கேட்டு,+ இஸ்ரவேலர்கள்மீது கொண்டுவந்த தண்டனையை நிறுத்தினார்.