1 ராஜாக்கள் 1:52 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 52 அதற்கு சாலொமோன், “அவன் ஒழுங்காக நடந்துகொண்டால், அவன் தலையில் இருக்கிற ஒரு முடிகூட கீழே விழாது. ஆனால், அவன் ஏதாவது கெட்டது செய்தால், மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது”+ என்று சொன்னார்.
52 அதற்கு சாலொமோன், “அவன் ஒழுங்காக நடந்துகொண்டால், அவன் தலையில் இருக்கிற ஒரு முடிகூட கீழே விழாது. ஆனால், அவன் ஏதாவது கெட்டது செய்தால், மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது”+ என்று சொன்னார்.