4 யெகோவா என்னிடம், ‘உன் வாரிசுகள் எனக்கு உண்மையாக இருந்தால், முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கீழ்ப்படிந்து என் வழியில் நடந்தால்,+ இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’+ என்று வாக்குக் கொடுத்திருந்தார், இந்த வாக்கை அவர் நிறைவேற்றுவார்.