1 ராஜாக்கள் 2:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 என் அப்பா தாவீதின் சிம்மாசனத்தில் என்னை உட்கார வைத்து, என் ஆட்சியைப் பலப்படுத்தி,+ வாக்குக் கொடுத்தபடியே என் வம்சத்தை ராஜ வம்சமாக்கிய+ உயிருள்ள கடவுளான யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இன்று அதோனியா கொல்லப்படுவான்”+ என்று சொன்னார்.
24 என் அப்பா தாவீதின் சிம்மாசனத்தில் என்னை உட்கார வைத்து, என் ஆட்சியைப் பலப்படுத்தி,+ வாக்குக் கொடுத்தபடியே என் வம்சத்தை ராஜ வம்சமாக்கிய+ உயிருள்ள கடவுளான யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இன்று அதோனியா கொல்லப்படுவான்”+ என்று சொன்னார்.