1 ராஜாக்கள் 2:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 உடனே, யோய்தாவின் மகன் பெனாயாவை+ சாலொமோன் ராஜா அனுப்பினார். அவர் போய் அதோனியாவை வெட்டிக் கொன்றார்.