-
1 ராஜாக்கள் 2:34பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
34 அப்போது, யோய்தாவின் மகன் பெனாயா போய் யோவாபை வெட்டிக் கொன்றார். யோவாப் இறந்ததும், வனாந்தரத்தில் இருந்த அவருடைய வீட்டுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
-