1 ராஜாக்கள் 4:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 யோய்தாவின் மகன் பெனாயா+ படைத் தளபதியாக இருந்தார். சாதோக்கும் அபியத்தாரும்+ குருமார்களாகச் சேவை செய்தார்கள்.
4 யோய்தாவின் மகன் பெனாயா+ படைத் தளபதியாக இருந்தார். சாதோக்கும் அபியத்தாரும்+ குருமார்களாகச் சேவை செய்தார்கள்.