24 ஆற்றுக்கு மேற்கில் இருந்த பகுதிகள் எல்லாம், அதாவது திப்சாவிலிருந்து காசாவரை,+ சாலொமோனின் கட்டுப்பாட்டில் இருந்தது.+ அங்கே இருந்த எல்லா ராஜாக்களும் அவருக்கு அடிபணிந்து நடந்தார்கள். அவருடைய தேசம் முழுவதும் சமாதானமாக இருந்தது. சுற்றியிருந்த எல்லா தேசங்களும் அவரோடு சமாதானமாக இருந்தன.+