1 ராஜாக்கள் 4:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 ரதக் குதிரைகளை நிறுத்துவதற்காக 4,000* லாயங்களும் 12,000 குதிரைகளும்* சாலொமோனிடம் இருந்தன.+