1 ராஜாக்கள் 4:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 அவர் சொன்ன நீதிமொழிகளின்+ எண்ணிக்கை 3,000. அவருடைய பாடல்களின்+ எண்ணிக்கை 1,005.