-
1 ராஜாக்கள் 5:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அவற்றை என்னுடைய ஆட்கள் லீபனோனில் இருந்து கடலுக்குக் கொண்டுவருவார்கள். அவற்றை ஒன்றாகக் கட்டி நீங்கள் சொல்கிற இடத்துக்குக் கடல்வழியாக அனுப்பி வைக்கிறேன். அவை வந்துசேர்ந்ததும் என்னுடைய ஆட்கள் அவற்றை அவிழ்த்துக் கொடுப்பார்கள். அதன் பின்பு, நீங்கள் எடுத்துக்கொண்டு போகலாம். இதற்காக, என் வீட்டாருக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுங்கள்”+ என்று சொன்னார்.
-