1 ராஜாக்கள் 5:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 வாக்குக் கொடுத்தபடியே, சாலொமோனுக்கு யெகோவா ஞானத்தைத் தந்தார்.+ சாலொமோனின் தேசத்துக்கும் ஈராமின் தேசத்துக்கும் இடையே நல்லுறவு இருந்தது. அவர்கள் இரண்டு பேரும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.
12 வாக்குக் கொடுத்தபடியே, சாலொமோனுக்கு யெகோவா ஞானத்தைத் தந்தார்.+ சாலொமோனின் தேசத்துக்கும் ஈராமின் தேசத்துக்கும் இடையே நல்லுறவு இருந்தது. அவர்கள் இரண்டு பேரும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.