1 ராஜாக்கள் 6:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 யெகோவாவுக்காக சாலொமோன் ராஜா கட்டிய ஆலயத்தின் நீளம் 60 முழம்,* அகலம் 20 முழம், உயரம் 30 முழம்.+