6 பக்கவாட்டு அறைகளின் கீழ்த்தளம் 5 முழ அகலமாகவும் நடுத்தளம் 6 முழ அகலமாகவும் மேல்தளம் 7 முழ அகலமாகவும் இருந்தது. பரிசுத்த அறையையும் மகா பரிசுத்த அறையையும் சுற்றியிருக்கிற சுவர்களில் அவர் திட்டுகளை அமைத்தார். அதனால், உத்திரங்களை இணைப்பதற்காக அந்தச் சுவர்களில் ஓட்டை போட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.+