1 ராஜாக்கள் 6:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 கீழ்த்தளத்தில் இருக்கிற பக்கவாட்டு அறைகளுக்குப் போகும் வாசல், ஆலயத்தின் தெற்கு* பக்கத்தில் இருந்தது.+ கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளத்துக்கும் நடுத்தளத்திலிருந்து மேல்தளத்துக்கும் போவதற்குச் சுழல் படிக்கட்டுகளை அமைத்தார்.
8 கீழ்த்தளத்தில் இருக்கிற பக்கவாட்டு அறைகளுக்குப் போகும் வாசல், ஆலயத்தின் தெற்கு* பக்கத்தில் இருந்தது.+ கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளத்துக்கும் நடுத்தளத்திலிருந்து மேல்தளத்துக்கும் போவதற்குச் சுழல் படிக்கட்டுகளை அமைத்தார்.