1 ராஜாக்கள் 6:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 ஆலயத்தைச் சுற்றிலும் பக்கவாட்டு அறைகளைக் கட்டினார்;+ அந்த அறைகள் ஒவ்வொன்றின் உயரமும் ஐந்து முழமாக இருந்தது. ஆலயத்தின் சுவரையும் பக்கவாட்டு அறைகளையும் தேவதாரு உத்திரங்களால் இணைத்தார்.
10 ஆலயத்தைச் சுற்றிலும் பக்கவாட்டு அறைகளைக் கட்டினார்;+ அந்த அறைகள் ஒவ்வொன்றின் உயரமும் ஐந்து முழமாக இருந்தது. ஆலயத்தின் சுவரையும் பக்கவாட்டு அறைகளையும் தேவதாரு உத்திரங்களால் இணைத்தார்.