1 ராஜாக்கள் 6:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 “நீ என்னுடைய சட்டதிட்டங்களின்படி நடந்தால், என் நீதித்தீர்ப்புகளையும் என்னுடைய எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்தால்,+ நீ கட்டுகிற இந்த ஆலயம் சம்பந்தமாக நான் உன்னுடைய அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன்.+
12 “நீ என்னுடைய சட்டதிட்டங்களின்படி நடந்தால், என் நீதித்தீர்ப்புகளையும் என்னுடைய எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்தால்,+ நீ கட்டுகிற இந்த ஆலயம் சம்பந்தமாக நான் உன்னுடைய அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன்.+