1 ராஜாக்கள் 6:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 ஆலயத்தின் உட்சுவர்களை தேவதாரு மரப்பலகைகளால் மூடினார். இப்படி, தரைமுதல் கூரைவரை எல்லாவற்றையும் மரப்பலகைகளால் மூடினார். தரையை ஆபால் மரப்பலகைகளால் மூடினார்.+
15 ஆலயத்தின் உட்சுவர்களை தேவதாரு மரப்பலகைகளால் மூடினார். இப்படி, தரைமுதல் கூரைவரை எல்லாவற்றையும் மரப்பலகைகளால் மூடினார். தரையை ஆபால் மரப்பலகைகளால் மூடினார்.+