1 ராஜாக்கள் 6:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை வைப்பதற்காகவே+ ஆலயத்தின் மகா பரிசுத்த அறையைத் தயார்படுத்தினார்.+