1 ராஜாக்கள் 6:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 மகா பரிசுத்த அறையின் நீளம் 20 முழம், அகலம் 20 முழம், உயரம் 20 முழம்.+ அந்த அறை முழுவதற்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார். பீடத்தை*+ தேவதாரு பலகைகளால் மூடினார்.
20 மகா பரிசுத்த அறையின் நீளம் 20 முழம், அகலம் 20 முழம், உயரம் 20 முழம்.+ அந்த அறை முழுவதற்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார். பீடத்தை*+ தேவதாரு பலகைகளால் மூடினார்.