1 ராஜாக்கள் 6:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 ஆலயத்திலுள்ள பரிசுத்த அறையின் உட்சுவர்கள் முழுவதற்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார்.+ தங்கத் தகடு அடிக்கப்பட்ட மகா பரிசுத்த அறையின் முன்பகுதியில் தங்கச் சங்கிலிகளை இணைத்துக் கட்டினார்.+
21 ஆலயத்திலுள்ள பரிசுத்த அறையின் உட்சுவர்கள் முழுவதற்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார்.+ தங்கத் தகடு அடிக்கப்பட்ட மகா பரிசுத்த அறையின் முன்பகுதியில் தங்கச் சங்கிலிகளை இணைத்துக் கட்டினார்.+