-
1 ராஜாக்கள் 6:32பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
32 அந்த இரட்டைக் கதவுகள் எண்ணெய் மரத்தால் செய்யப்பட்டன. அவற்றில் கேருபீன்கள், பேரீச்ச மரங்கள், விரிந்த பூக்கள் ஆகியவற்றின் வடிவங்களைச் செதுக்கினார். பின்பு, அவற்றுக்குத் தங்கத் தகடு அடித்தார். கேருபீன்கள், பேரீச்ச மரங்கள் ஆகியவற்றின்மீது தங்கத் தகடுகளை வைத்து சுத்தியலால் அடித்தார்.
-