-
1 ராஜாக்கள் 7:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 சட்டங்கள் வைக்கப்பட்ட ஜன்னல்கள் மூன்று வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. மூன்று தளத்திலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று நேரெதிராக இருந்தன.
-