1 ராஜாக்கள் 7:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அவர் ‘சிம்மாசன மண்டபத்தையும்’ கட்டினார்.+ அது ‘தீர்ப்பு மண்டபம்’ என்றும் அழைக்கப்பட்டது.+ அங்கிருந்துதான் அவர் தீர்ப்பு வழங்குவார். அந்த மண்டபம் தரைமுதல் கூரைவரை தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது.
7 அவர் ‘சிம்மாசன மண்டபத்தையும்’ கட்டினார்.+ அது ‘தீர்ப்பு மண்டபம்’ என்றும் அழைக்கப்பட்டது.+ அங்கிருந்துதான் அவர் தீர்ப்பு வழங்குவார். அந்த மண்டபம் தரைமுதல் கூரைவரை தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது.