-
1 ராஜாக்கள் 7:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 அந்த மண்டபத்திலிருந்து சற்றுத் தள்ளி, இன்னொரு முற்றத்தில்,+ தான் குடியிருப்பதற்காக ஓர் அரண்மனையைக் கட்டினார். அந்த மண்டபத்தைப் போலவே அரண்மனையிலும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாலொமோன் தான் கல்யாணம் செய்திருந்த பார்வோனின் மகளுக்காக ஒரு மாளிகையைக் கட்டினார்.+ அது அந்த மண்டபத்தைப் போலவே இருந்தது.
-